Photo of Nuts pudding by Bhavani Murugan at BetterButter
627
6
0.0(1)
0

Nuts pudding

Mar-04-2018
Bhavani Murugan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Nuts pudding செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் - 1 லிட்டர்
  2. பாதாம் - 15
  3. முந்தரி பருப்பு-15
  4. ஏலக்காய் - 2
  5. கசாகசா-1ஸ்பூன்
  6. சர்க்கரை - 3/4கப்

வழிமுறைகள்

  1. பாதாம்,முந்தரி பருப்பு, கசகசா சேர்த்து ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்
  2. பாலை காய்ச்சவும் பால் பாதி அளவு ஆன பிறகு அரைத்ததை சேர்த்து விடாமல் கிளறவும்
  3. ஏலக்காய் சேர்த்து கொள்ளவும். பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  4. பிறகு இறக்கவும். ஆறிய பின் ப்ரீசரில் 6மணி நேரம் வைக்கவும்
  5. பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sonal Sardesai
Mar-04-2018
Sonal Sardesai   Mar-04-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்