வீடு / சமையல் குறிப்பு / சப்போட்டா வெனிலா மில்க்‌ஷேக்

Photo of Chickoo / Sapota Milkshake by Asiya Omar at BetterButter
471
6
0.0(0)
0

சப்போட்டா வெனிலா மில்க்‌ஷேக்

Mar-04-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சப்போட்டா வெனிலா மில்க்‌ஷேக் செய்முறை பற்றி

சுவையும் சத்தும் கொண்ட பானம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சப்போட்டா பழம் -2
  2. பால்-200 மில்லி
  3. பனங்கற்கண்டு- 2 தேக்கரண்டி
  4. சில துளி வெனிலா எசன்ஸ்.

வழிமுறைகள்

  1. பாலைக்காய்ச்சி ஆற வைக்கவும்.பழம் தோல் எடுத்து கொட்டை நீக்கி நறுக்கவும்.
  2. மிக்சி பெரிய ஜாரில் பால்,பழம் பனங்கற்கண்டு சேர்த்து அடிக்கவும்.
  3. தம்ளரில் விட்டு பரிமாறவும்.
  4. சுவையான சத்தான சப்போட்டா மில்க் ஷேக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்