Photo of Tender Palm fruit & milk by Asiya Omar at BetterButter
591
6
0.0(1)
0

Tender Palm fruit & milk

Mar-04-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Tender Palm fruit & milk செய்முறை பற்றி

நொங்கோடு பால் ,சர்க்கரை கலந்தால் அமிர்தம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நுங்கு -10
  2. பால் -1/2 லிட்டர்
  3. சர்க்கரை - 4-6 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. நொங்கை தோல் எடுத்து வைக்கவும்.
  2. பால் காய்ச்சி ஆற வைக்கவும்.
  3. தோல் எடுத்து நொங்கு சீனி கொண்டு கையால் பிணையவும்.
  4. பின் பால் சேர்த்து கலந்து ப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
  5. பின்பு எடுத்து டம்ளர் அல்லது பவுலில் விட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sonal Sardesai
Mar-04-2018
Sonal Sardesai   Mar-04-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்