பாரம்பரிய ரைத்தா | பூண்டு ரைத்தா | Burani Raita | Garlic Raita in Tamil

எழுதியவர் Smruti Shah  |  15th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Burani Raita | Garlic Raita by Smruti Shah at BetterButter
பாரம்பரிய ரைத்தா | பூண்டு ரைத்தாSmruti Shah
  • ஆயத்த நேரம்

    2

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    1

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

178

0

பாரம்பரிய ரைத்தா | பூண்டு ரைத்தா recipe

பாரம்பரிய ரைத்தா | பூண்டு ரைத்தா தேவையான பொருட்கள் ( Ingredients to make Burani Raita | Garlic Raita in Tamil )

  • பூண்டு 1-2 பற்கள், நசுக்கியது
  • தயிர் 1 கப்
  • கறிவேப்பிலை 1-2
  • எண்ணெய்/நெய் 1 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய்த் தூள் 1/2 தேக்கரண்டி
  • சீரகத்தூள் 1 தேக்கரண்டி
  • உப்பு 1 தேக்கரண்டி
  • கொஞ்சம் கொத்துமல்லி இலைகள்

பாரம்பரிய ரைத்தா | பூண்டு ரைத்தா செய்வது எப்படி | How to make Burani Raita | Garlic Raita in Tamil

  1. ஒரு கிண்ணத்தில் தயிரை அடித்து மென்மையான ஒரு கலவையைத் தயாரித்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய்யைச் சூடுபடுத்தி பூண்டு கறிவேப்பிலையைச் சேர்த்து பூண்டு பொன்னிறமானதும் வாடை போனதும், கலவையை தயிரில் சேர்க்கவும்.
  3. கொஞ்சம் சீரகத்தூள், உப்ப, சிவப்பு மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  4. மேலே கொஞ்சம் அதிகமாக சிவப்பு மிளகாய்த் தூள், சீரகத்தூள், கொத்துமல்லியை வைக்கவும்.
  5. புலாவ், பிரியாணி அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.

Reviews for Burani Raita | Garlic Raita in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.