Peanut Milk | Peanut Milk in Tamil

எழுதியவர் shanthi balasubramaniyam shanthi balasubramaniyam  |  4th Mar 2018  |  
4 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Peanut Milk by shanthi balasubramaniyam shanthi balasubramaniyam at BetterButter
  • ஆயத்த நேரம்

    10

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

1

1

About Peanut Milk Recipe in Tamil

Peanut Milk

Peanut Milk தேவையான பொருட்கள் ( Ingredients to make Peanut Milk in Tamil )

  • வேர்கடலை 1 கப்
  • சர்க்கரை தேவையான அளவு
  • ஏலக்காய் 2

Peanut Milk செய்வது எப்படி | How to make Peanut Milk in Tamil

  1. வேர்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் வேர்கடலை, ஏலக்காய் தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.

எனது டிப்:

பாலை குளிர்சாதன பெட்டியில் வைத்ததும் பரிமாறலாம்.

Reviews for Peanut Milk in tamil (1)

Maanika Hoon2 years ago

Delicious milk
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.