வீடு / சமையல் குறிப்பு / கோல்ட் காபி

Photo of Cold Coffee by Bhavani Murugan at BetterButter
1525
5
0.0(0)
0

கோல்ட் காபி

Mar-04-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோல்ட் காபி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் பர்த்டே
  • ஸ்பானிஷ்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால்-2 1/4கப்
  2. இன்ஸ்டன்ட் காபி பவுடர்-2தேக்கரண்டி
  3. சர்க்கரை - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. 2கப் பாலை ப்ரிட்ஜில் 1-2மணி நேரம் வைக்கவும்.
  2. பிறகு 1/4கப் (மிதமான சூடாக இருக்கும்) பாலை எடுத்து அதனுடன் காபி பவுடரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து கொள்ளவும்.
  3. பிறகு ப்ரிட்ஜில் வைத்த 2 கப் பாலை சேர்த்து சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.
  4. கோல்ட் காபி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்