Photo of Carrot ladoo by pavumidha arif at BetterButter
411
9
0.0(1)
0

Carrot ladoo

Mar-04-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துருவிய ‌கேரட் 1 கப்
  2. பால் 1/4 கப்
  3. மில்க் மெய்டு 1/2 கப்
  4. நெய் 4 டீஸ்பூன்
  5. ஏலக்காய் ‌தூள் 1/2 டீஸ்பூன்
  6. ரவை 5-6 டீஸ்பூன்
  7. உலர் திராட்சை ‌6-7

வழிமுறைகள்

  1. முதலில் சிறிது ‌நெய்யில் ரவையை நன்றாக வறுக்கவும்.பிறகு துருவிய கேரட் ‌சேர்த்து‌ நன்கு கிளறவும்
  2. இப்பொழுது பாலை ஊற்றி பால் நன்கு வற்றும் வரை கிளறி விடவும்.
  3. பால் வற்றிய பின் ‌மில்க் மெய்டு சேர்த்து நன்கு கிளறவும்.நெய் ஊற்றி கிளறி கடாயில் ஒட்டாத பதம் வந்ததும் உலர் திராட்சை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  4. இப்போது கைகளில் சிறிது நெய் ‌தடவி கேரட் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி ‌பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
fithara
Mar-06-2018
fithara   Mar-06-2018

Nice one

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்