Photo of Ghee Mysore pak by pavumidha arif at BetterButter
473
14
0.0(2)
0

Ghee Mysore pak

Mar-04-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Ghee Mysore pak செய்முறை பற்றி

நெய் சார்ந்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெய் 1 கப்
  2. எண்ணெய் 1/2 கப்
  3. கடலை மாவு 1 கப்
  4. தண்ணீர் 1/2 கப்
  5. சக்கரை 2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு காய விடவும்.
  2. மற்றொரு வாணலியை கடாயில் சக்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
  3. கெட்டியான பதம் வந்ததும் கடலை மாவினை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.கட்டி படாமல் நன்கு கிளறவும்.
  4. 10 நிமிடம் கழித்து ஒரு கரண்டியில் நன்கு காய்ந்த நெய் மற்றும் எண்ணெய் எடுத்து ஊற்றி ‌நன்கு கிளறி விடவும்
  5. நெய் வற்றிய பின் ஒரு ‌கரண்டி‌ நிறைய காய்ந்த நெய் மற்றும் எண்ணெய் எடுத்து ஊற்றவும்.
  6. இதனை 4-5 முறை நெய்- எண்ணெய் ஊற்றி கிளறி விடவும்
  7. கடாயில் ஒட்டாத பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  8. பாத்திரத்தில் இதனை ஊற்றி கத்தியில் சமமாக பிரித்து வைக்கவும்.
  9. 30 நிமிடம் கழித்து மைசூர் பாகினை தனித்தனியாக பிரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-06-2018
Pushpa Taroor   Mar-06-2018

Good

Paramasivam Sumathi
Mar-05-2018
Paramasivam Sumathi   Mar-05-2018

Looking yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்