வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை எள்ளு சாஸ்/ டிப்

Photo of Tahini sauce/ dip by Asiya Omar at BetterButter
922
7
0.0(0)
0

வெள்ளை எள்ளு சாஸ்/ டிப்

Mar-05-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை எள்ளு சாஸ்/ டிப் செய்முறை பற்றி

அரேபிய உணவகங்களில் இந்த சாஸ் பிரசித்தம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • ப்லெண்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கெட்டி தயிர் -4 மேஜைக்கரண்டி
  2. வெள்ளை எள்ளு பேஸ்ட் - 2 மேஜைக்கரண்டி
  3. பொடியாக துருவிய பூண்டு பல்-1 அல்லது2
  4. ஆலிவ் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  5. எலுமிச்சை ஜூஸ் -1 தேக்கரண்டி
  6. உப்பு - பின்ச்.

வழிமுறைகள்

  1. வெள்ளை எள்ளு பேஸ்ட் 2 மேஜைக்கரண்டி செய்ய எள்ளை நன்கு வறுத்து ஆற விட்டு அரைத்து எடுக்கலாம்.
  2. கெட்டியான தயிர்,எள்ளு பேஸ்ட்,பொடியாக நறுக்கிய பூண்டு,துளி உப்பு கலந்து மிக்ஸி ஜாரில் அடித்து எடுக்கவும்.
  3. அத்துடன் ஆலிவ் ஆயில் விரும்பினால் எலூமிச்சை ஜூஸ் சிறிது சேர்த்து நன்கு கலக்கி ஒரு பவுலில் வைக்கவும்.
  4. வெள்ளை எள்ளு சாஸ் தயார்.இதனை பலாபில் குபூஸ் கிரில் சிக்கன்,மீன் உடன் பரிமாறலாம்.
  5. சூப்பராக இருக்கும்.அரபு நாட்டு பிரபலமான டிப் இது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்