வீடு / சமையல் குறிப்பு / கரிவேப்பிலை சட்டினி

Photo of Curry Leaves Chutney / Curry Leaves Coconut Chutney / Karuvepillai Chutney by Poornima Porchelvan at BetterButter
1199
80
4.8(0)
0

கரிவேப்பிலை சட்டினி

Mar-16-2016
Poornima Porchelvan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான
  • அக்கம்பனிமென்ட்
  • ப்லெண்டிங்
  • தமிழ்நாடு
  • தினமும்
  • ஈஸி
  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கரிவேப்பிலை - 1ல் இருந்து 1 மற்றும் 1/2 கப், இறுக்கமாக பேக் செய்யப்பட்டது
  2. பச்சை மிளகாய் - 2 அல்லது 3
  3. புளி - ஒரு சிறிய அளவு
  4. சின்ன வெங்காயம் - 3ல் இருந்து 4
  5. வறுத்த பொட்டுக்கடலை - 1/2 தேக்கரண்டி
  6. தேவையான அளவு உப்பு
  7. தேவையான அளவு தண்ணீர்
  8. எண்ணெய் - 1மற்றும் 1/2 தேக்கரண்டி
  9. கடுகு - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கரிவேப்பிலையைக் கழுவி தண்ணீரை வடிக்கட்டவும். எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. கரிவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் / பெரிய வெங்காயம், புளி, பொட்டுக்கடலை, உப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒரு மிக்சியில் அல்லது பிளண்டர் சேர்க்கவும்.
  3. கரடுமுரடானச் சாந்து பெறுவதற்கு முதலில் தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்த்துப் பதத்தைச் சரிபார்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும். பொருத்மான பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
  4. இன்னொரு கடாயை எடுத்து, எண்ணெய் சேர்த்து கடுகு கொண்டு தாளிக்கவும். சட்டினியில் ஊற்றவும்.
  5. இப்போது பரிமாறுவதற்கு சட்டினி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்