வீடு / சமையல் குறிப்பு / பாதாம் கீர்

Photo of Almond kheer by Kamala Nagarajan at BetterButter
73
7
0.0(0)
0

பாதாம் கீர்

Mar-05-2018
Kamala Nagarajan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பாதாம் கீர் செய்முறை பற்றி

ஆரோக்யம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பாதாம் 1 கப்
  2. சக்கரை 3 கரண்டி
  3. பால் 1/2 லிட்டர்
  4. குங்குமப்பூ
  5. பாதாம் எஸ்ஸன்ஸ்

வழிமுறைகள்

  1. பாதாம் ஊற வைக்கவும்.
  2. நன்றாக அரைக்கவும்
  3. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பின் சக்கரை சேர்க்கவும்
  5. சக்கரை கரைந்ததும் குங்குமப்பூ சேர்க்கவும்
  6. இறக்கி 1 டீஸ்பூன் எஸ்ஸன்ஸ் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்