வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கராஹி

Photo of Chicken karahi by Nur Aishah Vimala at BetterButter
382
8
0.0(0)
0

சிக்கன் கராஹி

Mar-05-2018
Nur Aishah Vimala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கராஹி செய்முறை பற்றி

பராட்டா, சப்பாத்திக்கு சுவையான சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொருட்கள் (அ)
  2. கோழி 1 கிலோ
  3. பெ. வெங்காயம் 3
  4. தக்காளி 3
  5. பூண்டு 5 பற்கள்
  6. இஞ்சி 3 அங்குலம்
  7. தண்ணீர் 2 கப்
  8. பொருட்கள் (ஆ)
  9. பட்டை சிறிய துண்டு
  10. ஏலக்காய் 2
  11. கிராம்பு 5
  12. பே இலை (bay leave) 1
  13. பொருட்கள் (இ)
  14. மிளகாய் தூள்
  15. மஞ்சள் தூள்
  16. மல்லித்தூள்
  17. சோம்புத்தூள்
  18. மிளகுத்தூள்
  19. கராம் மசாலா இவை அனைத்தும் தலா 1 மே. கரண்டி
  20. தயிர் 1 கப்
  21. கொத்தமல்லி தே. அளவு
  22. உப்பு சுவைக்கு
  23. எண்ணெய் 1/2 கப்

வழிமுறைகள்

  1. கோழியை உங்களுக்கு விருப்பமான சைஸில் வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி, இஞ்சி பூண்டு இடித்துக்கொள்ளவும்
  2. மசாலாக்களை ஒன்றாக கலந்துக்கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி (ஆ) பொருட்களை போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்
  4. தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கோழி போட்டு கிளறவும்
  5. எல்லாம் நன்றாக கலந்ததும் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
  6. கோழி வெந்தவுடன் மசாலா கலவை, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  7. குழம்பு சுண்டி கெட்டியாக வரும்போது தயிர், மிளகாய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி சேர்த்து இரக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்