Photo of Coleslow by Nur Aishah Vimala at BetterButter
377
11
0.0(2)
0

Coleslow

Mar-05-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • அமெரிக்கன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டைகோஸ் 200 கிராம்
  2. சிறிய காரட் 1
  3. பெ. வெங்காயம் 1/2
  4. மயோனீஸ் 3 மே. கரண்டி
  5. பால் 1/2 கப்
  6. மிளகுத்தூள் 1 தே. கரண்டி
  7. உப்பு சுவைக்கு
  8. சக்கரை 1/2 மே. கரண்டி
  9. எலுமிச்சை சாறு 1 தே. கரண்டி

வழிமுறைகள்

  1. முட்டைகோஸ், வெங்காயம் பொடியாக நறுக்கி, கரட் துறுவிக்கொள்ளவும்
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் மயோனீஸ், பால், உப்பு, மிளகுத்தூள், எளுமிச்சை சாறு, சக்கரை போட்டு நன்றாக கலந்துக்கொள்ளவும்
  3. வெட்டி வைத்த காரட், முட்டைகோஸ், வெங்காயம் சாஸில் போட்டு நன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு மூடி குளிர் சாதனப்பெட்டியில் வைக்கவும். தேவையானபோது எடுத்து பறிமாறலாம்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maanika Hoon
Mar-06-2018
Maanika Hoon   Mar-06-2018

Nice coleslow

Mohammed Abduallah
Mar-05-2018
Mohammed Abduallah   Mar-05-2018

Tasty

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்