வீடு / சமையல் குறிப்பு / நுங்கு ரோஸ் மில்க்

Photo of Palm fruit rose milk by Asiya Omar at BetterButter
362
7
0.0(0)
0

நுங்கு ரோஸ் மில்க்

Mar-05-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நுங்கு ரோஸ் மில்க் செய்முறை பற்றி

நுங்கு பால்ரோஸ் எசண்ஸ் சேர்ந்தால் சூப்பர்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இளம் நுங்கு-4
  2. பால் -400 மில்லி
  3. சீனி 3 மேஜைக்கரண்டி
  4. ரோஸ் எசண்ஸ் -4 துளிகள்

வழிமுறைகள்

  1. பாலைக்காய்ச்ச்சி ஆற வைக்கவும்.
  2. நுங்கு தோல் நீக்கி பிணந்து சீனி,ரோஸ் எசன்ஸ்,பால் சேர்க்கவும்.
  3. அழகாக கண்ணாடி தம்ளரில் விட்டு பரிமாறவும்.
  4. சுவையான நுங்கு ரோஸ் மில்க் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்