வீடு / சமையல் குறிப்பு / Traditional milk porridge with garlic pods

Photo of Traditional milk porridge with garlic pods by Sharmiley Ravi at BetterButter
88
9
0.0(1)
0

Traditional milk porridge with garlic pods

Mar-05-2018
Sharmiley Ravi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Traditional milk porridge with garlic pods செய்முறை பற்றி

இந்த பால் கஞ்சி உடல் சூட்டைத் தணிக்கும். உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தமிழ்நாடு
 • ஹாட் ட்ரிங்க்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. பால் 2 டம்ளர்
 2. நொய் அரிசி 1 கப்
 3. உழுந்து 1/4 கப்
 4. பூண்டு 10 பல்
 5. சீரகம் 2 ஸ்பூன்
 6. வெந்தயம் 2 ஸ்பூன்
 7. நெய் 2 ஸ்பூன்
 8. தண்ணீர் 6 கப்

வழிமுறைகள்

 1. குக்கரில் அரிசி, உழுந்து, பூண்டு சேர்த்து தண்ணீர் விடவும்
 2. சீரகம், வெந்தயம் எண்ணெய் இல்லாமல் வறுத்து குக்கரில் சேர்த்து 6 - 7 விசில் வேக விடவும்
 3. குக்கர் ஆவி அடங்கியதும் திறந்து நன்றாக குழையும் வரை மசிக்கவும்
 4. கடாயில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து மசித்த கஞ்சியில் சேர்க்கவும்
 5. பால் 2 டம்ளர் விடவும்
 6. குடிக்கும் பதத்திற்கு அட்ஜஸ்ட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maanika Hoon
Mar-06-2018
Maanika Hoon   Mar-06-2018

Interesting dish

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்