வீடு / சமையல் குறிப்பு / பாதாம் கேசர் ஐஸ் கிரீம்

Photo of Badam kesar ice cream by Nagarathinam R at BetterButter
499
7
0.0(0)
0

பாதாம் கேசர் ஐஸ் கிரீம்

Mar-05-2018
Nagarathinam R
420 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாதாம் கேசர் ஐஸ் கிரீம் செய்முறை பற்றி

பாதாம் கேசர் ஐஸ் கிரீம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃப்ரீஸிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கெட்டி பால் 1 லிட்டர்
  2. பிரெஷ் கிரீம் 1/2 கப்
  3. சர்க்கரை 1கப்
  4. பாதாம் கேசர் பவுடர் 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சவும்
  2. சர்க்கரை, பாதாம் பவுடர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  3. ஆறியதும் மிக்ஸியில் போட்டு, பிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அடிக்கவும்
  4. ஒரு டப்பாவில் போட்டு 8மணி நேரம் வைக்கவும்
  5. பாதாம் கேசர் ஐஸ் கிரீம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்