வீடு / சமையல் குறிப்பு / ருஹாப்ஸா சர்பத்

Photo of Rooh afza sharbet by Asiya Omar at BetterButter
429
7
0.0(0)
0

ருஹாப்ஸா சர்பத்

Mar-05-2018
Asiya Omar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ருஹாப்ஸா சர்பத் செய்முறை பற்றி

பாதாம் பிசின் ரூஹ் ஆப்ஷா சேர்த்தால் அதீதம்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் -2 கப்
  2. பாதாம் பிசின் -2 சிறிய துண்டு
  3. ரூ ஹாப்ஸா சர்பத் சிரப் -2-3 மேஜைக்கரண்டி
  4. சீனி -2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாதாம் பிசின் 1 கப் தண்ணீரில் போட்டு குதைந்தது 10 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பால் காய்ச்சி ஆற வைக்கவும்.
  3. ஆறிய பால்,ஊறிய பிசின்,ரூ ஹப்ஸா சிரப்,சீனி சேர்த்து கரைக்கவும்.
  4. ரூ ஹாப்ஸா சர்பத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்