Photo of Milk Upma by Bhavani Murugan at BetterButter
873
9
0.0(0)
0

பால் உப்மா

Mar-05-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால் உப்மா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • குஜராத்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை - 1கப்
  2. வெங்காயம் - 1
  3. முந்தரி பருப்பு - 10
  4. மிளகாய் - 2
  5. கடுகு
  6. உளுத்தம் பருப்பு
  7. கறிவேப்பிலை
  8. நெய்
  9. பால்-2கப்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது நெய் ஊற்றி முந்தரி பருப்பை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது நெய் ஊற்றி ரவையை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு வானலியில் சிறிது நெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய மிளகாய், வெங்காயத்தை சேர்க்கவும் வதக்கவும்
  4. பிறகு 2கப் பாலை சேர்த்து கொதிக்க விடவும்
  5. பிறகு ரவையை போட்டு கிளறி இறக்கவும்
  6. வருத்த முந்தரியை சேர்த்து கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்