Photo of Cold nuts milk shake by Bhavani Murugan at BetterButter
745
5
0.0(1)
0

Cold nuts milk shake

Mar-05-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Cold nuts milk shake செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மகாராஷ்டிரம்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் - 2கப்
  2. பாதாம், முந்தரி, திரட்சை, - 2மேஜை கரண்டி
  3. சர்க்கரை - 1ஸ்பூன்
  4. மில்க் மேய்ட் - 1மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. நட்சை பாலில் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு மிக்ஸியில் பால், நட்ஸ், மில்க் மேய்ட், சர்க்கரை சேர்த்து அடித்து கொள்ளவும்
  4. அதை ப்ரிட்ஜில் 1மணி நேரம் வைத்து பிறகு அதை பரிமாரவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maanika Hoon
Mar-06-2018
Maanika Hoon   Mar-06-2018

Yummy milk shake!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்