Photo of Milk peda by Adhi Venkat at BetterButter
641
8
0.0(2)
0

Milk peda

Mar-05-2018
Adhi Venkat
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பால் - 200மிலி
  2. பால்பவுடர் - 200கிராம்
  3. கண்டென்ஸ்டு மில்க் - 200கிராம்
  4. பொடித்த சர்க்கரை - 1/2 கப்
  5. ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
  6. பாதாம் மில்க் பவுடர் - 2 தேக்கரண்டி
  7. நெய் - சிறிதளவு
  8. மேலே அலங்கரிக்க - முந்திரி, திராட்சை

வழிமுறைகள்

  1. பாலை காய்ச்சிக் கொள்ளவும்.
  2. அடுப்பை நிதானமானத் தீயில் வைத்து வரிசையாக பால்பவுடர், கண்டென்ஸ்டு மில்க், பொடித்த சர்க்கரை, ஏலக்காய் பொடி, பாதாம் மில்க் பவுடர் இவற்றை சேர்க்கவும்.
  3. கைவிடாமல் கிளறவும்.
  4. இறுகியதும் இறக்கி ஆறவிடவும்.
  5. நெய் தொட்டு வேண்டிய வடிவத்தில் பேடாக்களை செய்து கொள்ளவும்.
  6. மேலே முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா இவற்றால் அலங்கரிக்கலாம்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maanika Hoon
Mar-06-2018
Maanika Hoon   Mar-06-2018

Yummy pedas!

Paramasivam Sumathi
Mar-05-2018
Paramasivam Sumathi   Mar-05-2018

Superb

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்