Curry leaves butter milk | Curry leaves butter milk in Tamil

எழுதியவர் Nagarathinam R  |  5th Mar 2018  |  
4 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Curry leaves butter milk by Nagarathinam R at BetterButter
Curry leaves butter milkNagarathinam R
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

1

About Curry leaves butter milk Recipe in Tamil

Curry leaves butter milk

Curry leaves butter milk தேவையான பொருட்கள் ( Ingredients to make Curry leaves butter milk in Tamil )

  • தயிர் 1கப்
  • உப்பு
  • கருவேப்பிலை சிறிது
  • வத்தல் 1
  • சீரகம் 1/4ஸ்பூன்

Curry leaves butter milk செய்வது எப்படி | How to make Curry leaves butter milk in Tamil

  1. மிக்ஸியில் தயிர், கருவேப்பிலை, உப்பு, வத்தல், சீரகம் சேர்த்து அரைக்கவும்
  2. சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்
  3. கருவேப்பிலை மோர் ரெடி

Reviews for Curry leaves butter milk in tamil (1)

Maanika Hoon2 years ago

Nice one
Reply