Photo of Gulobjam by pavumidha arif at BetterButter
343
11
0.0(1)
0

Gulobjam

Mar-05-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Gulobjam செய்முறை பற்றி

பால் சார்ந்த ‌உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சர்க்கரை 3 கப்
  2. பால் 1 மற்றும் அரை கப்
  3. நெய்   8-9 டீஸ்பூன்
  4. உப்பு சிறிது
  5. பால் பவுடர் 2 கப்   
  6. மைதா மாவு 2 டீஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியில் 3 கப் சர்க்கரையைப் போட்டு, அத்துடன் 3 கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
  2. பால் பவுடருடன் மைதா மாவு, நெய் சேர்த்து, தேவைக்கேற்ப பால் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.இதனை சிறு உருண்டைகளாக உருட்டவும்.
  3. மற்றொரு வாணலியில் நெய் ஊற்றிக் காயவிடவும். காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும்.
  4. சுவையான குலாப் ஜாமுன் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
fithara
Mar-06-2018
fithara   Mar-06-2018

Mouthwatering!!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்