Photo of Milk kova by Nagarathinam R at BetterButter
793
7
0.0(0)
0

பால் கோவா

Mar-05-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பால் கோவா செய்முறை பற்றி

பால் கோவா

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1/2 லிட்டர்
  2. சர்க்கரை 3ஸ்பூன்
  3. நெய் 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் பால் ஊற்றி 20நிமிடம் வரை சுண்ட காய்ச்சவும்
  2. பால் நன்கு வற்றிய உடன் சர்க்கரை சேர்க்கவும்
  3. 5நிமிடம் வரை நன்கு கிளறவும்
  4. நெய் சேர்க்கவும்
  5. பால்கோவா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்