Photo of Paneer milk jamun by Benazir Faizul at BetterButter
428
5
0.0(1)
0

Paneer milk jamun

Mar-05-2018
Benazir Faizul
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Paneer milk jamun செய்முறை பற்றி

அனைவரும் விரும்பும் ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 1+ 1/2 லிட்டர்
  2. எலுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி
  3. நெய், தேங்காய் எண்ணெய் கலந்து பொறிப்பதற்கு
  4. சர்க்கரை 1/2+1/4 கப்
  5. குங்குமப்பூ சிறிது
  6. ஏலப்பொடி 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. 1 லிட்டர் பாலை காய்ச்சி எலுமிச்சை சாறு ஊற்றி பால் தீர்ந்ததும் வரும் கெட்டி பனீரை எடுத்து
  2. 1/4 கப் சர்க்கரையை பொடித்து பனீருடன் சேர்த்து மாவு போல் பிசையவும்
  3. பின் அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி
  4. நெய்,எண்ணெய் கலந்த கலவையில் பொன்னிறமாக பொரிக்க வேண்டும்
  5. மீதமுள்ள பாலில் மீதமுள்ள சர்க்கரை, ஊற வைத்த குங்குமப்பூ,ஏலப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்
  6. பொரித்த உருண்டைகளை பாலில் போட்டு 3 மணிநேரத்திற்கு பின் பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Preeti Gurung
Mar-06-2018
Preeti Gurung   Mar-06-2018

Sounds good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்