Photo of Chenna payas / Paneer kheer by Juvaireya R at BetterButter
1728
12
0.0(3)
0

Chenna payas / Paneer kheer

Mar-05-2018
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Chenna payas / Paneer kheer செய்முறை பற்றி

வடஇந்திய இனிப்பு .பாலிலே செய்யக்கூடிய இனிப்பு.

செய்முறை டாக்ஸ்

  • ஹோலி
  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 2 லிட்டர் கெட்டியான பால்
  2. 2 கப் சர்க்கரை
  3. 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  4. சிறிதளவு குங்குமப்பூ

வழிமுறைகள்

  1. 1 லிட்டர் பாலை காய்ச்சி பால் பொங்கும் போது அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  2. பால் திரிந்ததும் அதனை வடிக்கட்டவும்.
  3. கிடைத்த சென்னாவை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி பிசைந்துக்கொள்ளவும்.
  4. நன்கு பிசைந்த சென்னாவை சிறு உருண்டைகளாக்கி வைக்கவும்.
  5. 1 கப் தண்ணீரைகொதிக்கவைத்து அதில் 1/2 கப் சர்க்கரை சேர்க்கவும்.
  6. தண்ணீர் கொதித்ததும் சென்னா உருண்டைகளை தண்ணீரில் போட வேண்டும்.
  7. மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
  8. ரசகுலா தயார் ஆனதும் அடுத்த பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை கொதிக்க வைக்கவும்.
  9. பால் நன்கு வத்தியதும் ஏலக்காய்,சர்க்கரை சேர்க்கவும்.
  10. பால்லானது பாசுந்தி பததிற்கு வந்ததும் ரசகுல்லாவை அதனில் சேர்க்கவும்.
  11. 3 நிமிடம் வேகவிடவும்.
  12. பின் ஆறியதும் குங்குமப்பூ பரிமாறவும்.
  13. சுவையான பனீர் கீர் / சென்னார் பாயாஸ் தயார்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
May-21-2018
Vasuyavana   May-21-2018

Yum

Ayesha Ziana
Mar-07-2018
Ayesha Ziana   Mar-07-2018

Perfect rcp for the contest

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்