வீடு / சமையல் குறிப்பு / Chicken malai tikka

Photo of Chicken malai tikka by Asiya Omar at BetterButter
264
10
4.5(2)
0

Chicken malai tikka

Mar-05-2018
Asiya Omar
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • రాత్రి విందు
  • ఉత్తర భారతీయ
  • గ్రిల్లింగ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. போன்லெஸ் சிக்கன் - 1/2 கிலோ
  2. கலர் கொடைமிளகாய்,வெங்காயம் துண்டுகள்
  3. முதலில் ஊற வைக்க:-
  4. இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  5. எலுமிச்சை ஜூஸ் -2 மேஜைக்கரண்டி
  6. மிளகு,சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
  7. கரம் மசாலா-1/4 தேக்கரண்டி
  8. உப்பு - சுவைக்கு.
  9. இரண்டாவது:-
  10. ப்ரெஷ் கிரீம் -2 மேஜைக்கரண்டி
  11. ப்ரெஷ் கெட்டி தயிர்
  12. பச்சை மிளகாய் -2
  13. நறுக்கிய மல்லி இலை -2 மேஜைக்கரண்டி -
  14. வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. சிக்கன் அலசி சுத்தமாக தண்ணீர் வடிக்கவும்.
  2. அத்துடன் முதலில் சொன்ன பொருட்கள் கொண்டு 1/2 மணி ஊற வைக்கவும்.
  3. இரண்டாவது சொன்ன பொருட்கள் நன்கு விழுதாக்கி ஊறிய சிக்கன் மீது போட்டு நந்கு கலந்து ஊற வைக்கவும் 3-4 மணி நேரம் ப்ரிட்ஜில் ஊற வைக்கவும்.
  4. ஓவனை முற்சூடு 200 டிகிரி வெப்பநிலை செய்யவும்.
  5. மரக்குச்சியில் கொடைமிளகாய் துண்டு,வெங்காயம் துண்டு ஊறிய சிக்கன்துண்டு என்று நான்கு அல்லது ஐந்து குச்சிக்கு அடுக்கி வைக்கவும்.
  6. அடுக்கியதை கிரில் ப்லேட்டில் அடுக்கவும்.
  7. 20-30 நிமிடம் வைத்து டிக்கா வெந்து மணம் வரவும் ஓவனை விட்டு வெளியே எடுக்கவும்.
  8. சிக்கன் மலாய் டிக்கா தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Mar-07-2018
Ayesha Ziana   Mar-07-2018

Superb aunty

Preeti Gurung
Mar-06-2018
Preeti Gurung   Mar-06-2018

Very nice! 1 single image of this recipe would be nice :)

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்