Photo of Easy apple halwa with ghee by T.n. Lalitha at BetterButter
537
8
0.0(1)
0

Easy apple halwa with ghee

Mar-05-2018
T.n. Lalitha
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Easy apple halwa with ghee செய்முறை பற்றி

சுலபமான நெய் ஆப்பள் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பெரிய சிவப்பு ஆப்பிள்
  2. சர்க்கரை - 1.5 குவளை
  3. நெய் - 4 டேபிள்ஸ்பூன்
  4. ஏலக்காய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
  5. முந்திரி பருப்பு - 4
  6. கேசரி பவுடர் - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஆப்பிள்களை தண்ணீரில் நன்றாக கழுவி, தோல் மற்றும் கொட்டைகளை நீக்கவும். ஆப்பிள்களை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் சர்க்கரை அதே அளவு தண்ணீர் சேர்த்து கரைந்தவுடன், நறுக்கி வைத்த ஆப்பிள் துண்டுகளை சேர்க்கவும்.
  2. ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை விடவும். நன்றாக கிளறியபின். ஏலக்காய் பொடியை சேர்க்கவும். ஒட்டாமல் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
  3. நன்றாக ஆப்பிள் துண்டுகள் வெந்தவுடன், மத்தால் மசிக்கவும். கேசரி பவுடரை சேர்க்கவும். மொத்த நெய்யை சேர்த்து கிளரவும். நன்றாக சுருண்டு அல்வா பக்குவத்திற்கு வந்தவுடன், அடுப்பை அணைக்கவும். நெய் தடவிய வட்ட பாத்திரத்திரத்தில் அல்வாவை கொட்டவும். முந்திரி, பாதாம் நெய்யில் வறுத்து அலங்கரிக்கவும். சுவையான ஆப்பிள் அல்வா ரெடி.
  4. சூடாக பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Preeti Gurung
Mar-06-2018
Preeti Gurung   Mar-06-2018

Apple Halwa! Fab :)

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்