Photo of Beetroot Pachadi by Asiya Omar at BetterButter
521
6
0.0(1)
0

Beetroot Pachadi

Mar-05-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் - 1 கப் துருவியது
  2. கெட்டி தயிர் - 1/2 கப்
  3. உப்பு - தேவைக்கு.
  4. அரைக்க:-
  5. தேங்காய்த்துருவல் -2-3 மேஜைக்கரண்டி
  6. பச்சை மிளகாய் -2
  7. கடுகு -1/4 தேக்கரண்டி
  8. தாளிக்க:-
  9. எண்ணெய் -1:மேஜைக்கரண்டி
  10. கடுகு,உ.பருப்பு-1 தேக்கரண்டி
  11. மிளகாய் வற்றல்-1
  12. கறிவேப்பிலை -1 இணுக்கு.

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை கழுவி தோல் சீவி துருவி வைக்கவும்.
  2. தேங்காய்,மிளகாய்,கடுகு அரைத்து வைக்கவும் .
  3. தவாவில் எண்ணெய் சூடாக்கி தாளிக்க கடுகு,உ.பருப்பு,வற்றல்,கறிவேப்பிலை தாளித்து.பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
  4. உப்பு சேர்க்கவும்.வெந்தவுடன் அரைத்த விழுது சேர்த்து பிரட்டவும்.
  5. கெட்டி தயிர் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்ம்
  6. சுவையான பீட்ரூட் பச்சடி தயார்.
  7. சூடான சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Preeti Gurung
Mar-06-2018
Preeti Gurung   Mar-06-2018

Yum!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்