வீடு / சமையல் குறிப்பு / மோர் குழம்பு

Photo of Curd Curry by Bhavani Murugan at BetterButter
328
5
0.0(0)
0

மோர் குழம்பு

Mar-05-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மோர் குழம்பு செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மோர்-1/2லிட்டர்
  2. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  3. சீரகம் - 1ஸ்பூன்
  4. மிளகாய் - 3
  5. அரிசி - 1ஸ்பூன்
  6. கடலை பருப்பை - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி, கடலை பருப்பு தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்
  2. பிறகு மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. அரைத்த கடலை பருப்பு, அரிசியை சேர்த்து கொள்ளவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  5. நன்கு கொதித்த பிறகு அதனுடன் மிக்ஸியில் நன்கு அடித்த மோரை சேர்த்து நுரைத்தவுடன் இறக்கவும்.
  6. பிறகு தாளித்து ஊற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்