வீடு / சமையல் குறிப்பு / நெய் தேங்காய் பால் கீர்

Photo of Ghee coconut milk kheer by Gobi Nath at BetterButter
277
7
0.0(0)
0

நெய் தேங்காய் பால் கீர்

Mar-06-2018
Gobi Nath
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெய் தேங்காய் பால் கீர் செய்முறை பற்றி

gee & milk

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நெய் 50 கிராம்
  2. பால் 200 மில்லி
  3. கொப்பரை தேங்காய் 1
  4. வெல்லம் 100 கிராம்
  5. ஏலக்காய் 2
  6. முந்திரி 4
  7. திராட்சை 4

வழிமுறைகள்

  1. தேங்காயை துருவி அதை நெய்யில் வறுத்து எடுக்கவும்
  2. வறுத்த தேங்காயை பால் விட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த தேங்காயை பிழிந்து பால் எடுக்கவும்
  4. தேங்காய் பாலில் வெல்லம், ஏலக்காய், முந்திரி,திராட்சை சேர்த்து வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைக்கவும்.
  5. பின்பு அடுப்பில் இருந்து இறக்கி அதில் துருவிய தேங்காய் சிறிதளவு சேர்த்தால் நெய் தேங்காய் பால் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்