தயிர் சேவை | Curd sevai in Tamil

எழுதியவர் Kamala Nagarajan  |  6th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Curd sevai by Kamala Nagarajan at BetterButter
தயிர் சேவைKamala Nagarajan
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

1

0

தயிர் சேவை recipe

தயிர் சேவை தேவையான பொருட்கள் ( Ingredients to make Curd sevai in Tamil )

  • அரிசி மாவு 1 கப்
  • தண்ணீர் தேவைக்கு
  • தயிர் 2 கப்
  • கடுகு, பச்சை மிளகாய் & எண்ணெய் தாளிக்க

தயிர் சேவை செய்வது எப்படி | How to make Curd sevai in Tamil

  1. 1 கப் தண்ணீர் கொதிக்க விடவும்
  2. அரிசி மாவு கொட்டி கிளறவும்
  3. ஆறினதும் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்
  4. தண்ணீரை கொதிக்க வைத்து உருண்டைகளை. அதில் போடவும்
  5. மேலே மிதந்து வந்ததும் சேவை நாழியில் போட்டு பிழியவும்
  6. தயிர் போட்டு கலக்கவும்
  7. கடுகு, ப.மிளகாய் தாளிக்கவும்
  8. உப்பு போடவும்

Reviews for Curd sevai in tamil (0)