வீடு / சமையல் குறிப்பு / தேங்காயில்லா கீரை புளிசேரி

Photo of Keerai puliseri without coconut by Krishnasamy Vidya Valli at BetterButter
408
7
0.0(0)
0

தேங்காயில்லா கீரை புளிசேரி

Mar-06-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காயில்லா கீரை புளிசேரி செய்முறை பற்றி

தேங்காய் சேர்க்காமல் கீரை மற்றும் தயிர் சேர்த்து செய்யும் குழம்பு/கூட்டு வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கீரை- நறுக்கியது 1 கப்
  2. கெட்டி தயிர் -1 கப்
  3. உப்பு -1/2 தேக்கரண்டி
  4. வறுத்த உளுந்து மாவு -2 தேக்கரண்டி
  5. சீரகப்பொடி -1/2 தேக்கரண்டி
  6. காரப்பொடி -1/2 தேக்கரண்டி
  7. தாளிக்க
  8. தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி
  9. கடுகு -1/2 தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  11. மிளகாய் வத்தல் -1
  12. கருவேப்பிலை -1 ஆர்க்கு
  13. பெருங்காயம் -2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கீரையை தண்ணீர் விட்டு வேகவிடவும்
  2. உளுந்து மாவு உப்பு சீரகப்பொடி காரப்பொடி தயிர் சேர்த்து நன்றாக கெட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்த கீரையை சேர்த்து வதக்கவும்
  4. கலந்து வைத்த தயிர் உளுந்து மாவு கலவையை சேர்க்கவும்
  5. ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்