BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Mango frozen yogurt

Photo of Mango frozen yogurt by Nur Aishah Vimala at BetterButter
1
9
5(2)
0

Mango frozen yogurt

Mar-06-2018
Nur Aishah Vimala
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
365 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Mango frozen yogurt செய்முறை பற்றி

மாம்பழமும் தயிருடம் கலந்து கோடை காலத்தில் மிகவும் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • అమెరికన్
  • గడ్డకట్టేంత చల్లగా
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாம்பழம் 2
  2. தயிர் 1/4 கப்
  3. வெணிலா எஸன்ஸ் 1 தே. கரண்டி
  4. தேன் 2 மே. கரண்டி

வழிமுறைகள்

  1. மாம்பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி குளிசாதனப்பெட்டி உறையும் இடத்தில் குறைந்தது 6 மணிநேரத்திற்கு வைக்கவும்
  2. அனைத்துப் பொருட்களையும் ப்ளென்டரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்
  3. அப்படியே ஸ்மூதியாக பருகலாம் அல்லது ஒரு டப்பாவில் போட்டு மூடி குளிர்சாதனப்பெட்டியில் ப்ரீசரில் இடத்தில் 6 மணிநேரம் வைத்து ஐஸ் கிரீமாக உண்ணலாம்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-06-2018
Pushpa Taroor   Mar-06-2018

Good

Mohammed Abduallah
Mar-06-2018
Mohammed Abduallah   Mar-06-2018

Cool

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்