உடனடி தோசை | Instant Dosa in Tamil

எழுதியவர் Sushreeta Supkar  |  16th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Instant Dosa by Sushreeta Supkar at BetterButter
உடனடி தோசைSushreeta Supkar
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    3

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

484

0

உடனடி தோசை recipe

உடனடி தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Instant Dosa in Tamil )

  • ரவா 1 கப்
  • மைதா - 1 கப்
  • தயிர் - 1 கப்
  • தேவையான அளவு தண்ணீர்
  • சுவைக்கேற்ற உப்பு
  • உலர்த்தி பொடியாகப்பட்ட கரிவேப்பிலை
  • சமையல் சோடா - ஒரு சிட்டிகை
  • தேசையை வார்க்க எண்ணெய்

உடனடி தோசை செய்வது எப்படி | How to make Instant Dosa in Tamil

  1. ரவா, மைதா, பொடி செய்யப்பட்ட கரிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  2. இப்போது மென்மையான தோசை மாவைத் தயாரிக்க தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். (குறிப்பு: மிகவும் தண்ணீர்போன்ற மாவைத் தயாரிக்கக்கூடாது)
  3. இப்போது சமையல் சோடா சேர்த்து மாவை மீண்டும் கலக்கவும். (குறிப்பு: தேசை வார்ப்பதற்கு முன் சமையல் சோடாவைச் சேர்க்கவும்)
  4. ஒரு நான்-ஸ்டிக் தவாயில், ஒரு முழு கரண்டி மாவை எடுத்து உங்கள் கைகளால் வட்ட நகர்வில் மெலிதான தோசையை வட்டமாக வார்க்கவும். ஒரு தேக்கரண்டி எண்ணெயை தோசையின் பக்கங்களில் தெளிக்கவும்.
  5. நடுத்தரத் தீயில் பிறகு அதிக தீயில் தோசையை வார்க்கவும். பொன்னிறமாக மொறுமொறுப்பாகச்செய்யவும்.
  6. எந்த சட்னியுடனாவது உடனே தோசையைப் பரிமாறவும்.

Reviews for Instant Dosa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.