வீடு / சமையல் குறிப்பு / Paneer bags

Photo of Paneer bags by Ramya Kannan at BetterButter
1
6
5(1)
0

Paneer bags

Mar-06-2018
Ramya Kannan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Paneer bags செய்முறை பற்றி

How to make paneer money bags??

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • రాజస్థాన్
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பனீர் துருவியது - 1 கப்
  2. குடை மிளகாய் - 1
  3. வெங்காயம் - 1
  4. கொத்தமல்லி- சிறிதளவு
  5. மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  6. உப்பு- தேவையான அளவு
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  8. கோதுமை மாவு- 1 கப்

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம் குடைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்
  2. உப்பு மிளகாய் தூள் சேர்த்து பனீர் சேர்த்து வதக்கி கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும்
  3. பின்னர் கோதுமை மாவு 1 கப் எடுத்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சிறிய அளவு எடுத்து தேய்த்து அதில் பனீர் மசாலா வைத்து money bag வடிவில் செய்து கொள்ளவும்
  4. பின்னர் எண்ணையில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-06-2018
Pushpa Taroor   Mar-06-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்