வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெரி மில்க் சேக்

Photo of straw berry milk shake by Bhavani Murugan at BetterButter
297
5
0.0(0)
0

ஸ்ட்ராபெரி மில்க் சேக்

Mar-06-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராபெரி மில்க் சேக் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்ட்ராபெரி - 10
  2. சர்க்கரை - 2மேஜை கரண்டி
  3. பால் - 1கப்
  4. கிரீம் - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. அனைத்தயும் மிக்ஸியில் போட்டு அடித்து கொள்ளவும்
  2. மில்க் சேக் தயார்.
  3. ப்ரிட்ஜில் - 1மணி நேரம் வைத்து பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்