Photo of Dagi mini pappad masala by Krishnasamy Vidya Valli at BetterButter
470
6
0.0(1)
0

Dagi mini pappad masala

Mar-06-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் -1
  2. கேரட் -1 (துருவிக்கொள்ளவும்)
  3. தயிர் -1 கப்
  4. மினி பாப்பட் -10 முதல் 12
  5. உப்பு -1/2 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  7. கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
  8. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  9. தனியா பொடி -1/4 தேக்கரண்டி
  10. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் -1 தேக்கரண்டி
  11. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  12. தாளிக்க
  13. எண்ணெய் -1 தேக்கரண்டி
  14. சீரகம் -1/4 தேக்கரண்டி
  15. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2 தேக்கரண்டி
  16. பட்டை -1 சிறிய துண்டு
  17. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  18. பச்ச மிளகாய் -1 கீறி போடவும்
  19. கருவேப்பிலை -1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. அப்பளத்தை மைக்ரோ வேவ் அவனில் எண்ணெய் விடாமல் பொரித்து எடுத்துக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பச்ச வாசனை போனவுடன் கேரட் சேர்த்து வதக்கவும்
  4. உப்பு கஸூரி மேத்தி மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து வதக்கவும்
  5. தயிர் சேர்க்கவும்
  6. ஒரு கொதி வந்தவுடன் அப்பளம் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  7. கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-06-2018
Pushpa Taroor   Mar-06-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்