Photo of Chocolate agar agar pudding by Al Abdul at BetterButter
646
6
0.0(1)
0

Chocolate agar agar pudding

Mar-06-2018
Al Abdul
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Chocolate agar agar pudding செய்முறை பற்றி

குழந்தைக்கு இனிப்புகள்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 1 லிட்டர்
  2. சாக்கரை 4 கப்
  3. சாக்லேட் பௌடர் 4 tsp
  4. வென்னிலா எசன்ஸ் 1 tsp
  5. கடல் பாசி 15 gm

வழிமுறைகள்

  1. பாலை சுண்ட காய்ச்சவும்.
  2. பிறகு சாக்லேட் பவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
  3. பிறகு கடல் பாசி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  4. கொதித்த பிறகு வடிகட்டி எறக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
  5. ஆறிய பிறகு பரிமாறவும்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-06-2018
Pushpa Taroor   Mar-06-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்