BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Prawn Briyani

Photo of Prawn Briyani by Al Abdul at BetterButter
203
6
5(1)
0

Prawn Briyani

Mar-06-2018
Al Abdul
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Prawn Briyani செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • ఈద్
  • హైదరాబాదీ
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பட்டை 4
  2. ஏலக்காய் 4
  3. லவங்கம் 4
  4. வெங்காயம் 4
  5. தக்காளி 3
  6. பச்சை மிளகாய் 2
  7. இஞ்சி பூண்டு விழுது 4tsp
  8. இறால் 250gm
  9. தயிர் 1 கப் சின்னது
  10. மிள்காய் தூள் 2 tsp
  11. பாஸ்மதி அரிசி 250 gm
  12. கொத்தமல்லித்தழை 1 கை அளவு
  13. புதினா 1 கை அளவு
  14. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும்.
  2. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  4. பிறகு தக்காளி, இறால், தயிர், கொத்தமல்லி புதினா இலைகள் சேர்த்து வதக்கவும்.
  5. பாஸ்மதி அரிசியை வடித்து வைக்கவும்
  6. இறால் வெந்த பிறகு, உப்பு சேர்த்து வடித்த சாதத்தை கொட்டவும்.
  7. பிரியாணியை தம் போடவும்.
  8. மிதுவாக கிளரி விட்டு பரிமாறவும்
  9. தயிர் பச்சடி உடன் பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-06-2018
Pushpa Taroor   Mar-06-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்