வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ ஸ்ரீகந்த்

Photo of Mango Shrikhand by Menaga Sathia at BetterButter
484
7
0.0(0)
0

மாம்பழ ஸ்ரீகந்த்

Mar-06-2018
Menaga Sathia
490 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ ஸ்ரீகந்த் செய்முறை பற்றி

தயிரில் செய்யடும் இந்த இனிப்பு மேற்கு வங்காளத்தில் பிரபலமானது.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • மேற்கு வங்காளம்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தயிர் -2 கப்
  2. மாம்பழ விழுது - 1/2 கப்
  3. சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
  4. ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
  5. பொடித்த பிஸ்தா - 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தயிரினை மெல்லிய காட்டன் துணியில் ஊற்றி 8 மணிநேரம் அல்லது முதல்நாள் இரவே கட்டி வைத்து நீரினை வடிகட்டவும்.
  2. நன்கு நீர் வடிந்த தயிரினை சர்க்கரை சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.
  3. பின் மாம்பழவிழுது ஏலக்காய்தூள் சேர்த்து கலக்கவும்
  4. பரிமாறும் போது பொடித்த பிஸ்தாவினை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்