பீட்ரூட் தயிர் மசாலா | Beet root curd masala in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  6th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Beet root curd masala by Bhavani Murugan at BetterButter
பீட்ரூட் தயிர் மசாலாBhavani Murugan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

0

0

பீட்ரூட் தயிர் மசாலா recipe

பீட்ரூட் தயிர் மசாலா தேவையான பொருட்கள் ( Ingredients to make Beet root curd masala in Tamil )

  • பீட்ரூட் - 2
  • தயிர்-1கப்
  • எண்ணெய்
  • கடுகு
  • உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • தேங்காய் துறுவல்
  • மிளகாய்
  • பூண்டு
  • சீரகம்

பீட்ரூட் தயிர் மசாலா செய்வது எப்படி | How to make Beet root curd masala in Tamil

  1. தேங்காய் துருவல், மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு பீட்ரூட் வெந்தும் அதனுடன் அரைத்ததை சேர்த்து கிளறி இறக்கவும்
  4. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  5. பிறகு அதனுடன் தயிர் சேர்த்து பரிமாரவும்

Reviews for Beet root curd masala in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.