வீடு / சமையல் குறிப்பு / பனீர் பாயசம்

Photo of Paneer kheer by Nagarathinam R at BetterButter
202
6
0.0(0)
0

பனீர் பாயசம்

Mar-06-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் பாயசம் செய்முறை பற்றி

பன்னீர் பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1 கப்
  2. சர்க்கரை 3 ஸ்பூன்
  3. பன்னீர் 1/4 கப்
  4. ஏலக்காய் தூள்

வழிமுறைகள்

  1. வாணலியில் பால் ஊற்றி நன்கு காய்ச்சவும்
  2. பால் காய்ந்ததும் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்க்கவும்
  3. துருவிய பன்னீர் சேர்க்கவும்
  4. 3நிமிடம் கொதிக்க விடவும்
  5. பன்னீர் பாயசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்