வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமூன் வித் ஐஸ் கிரீம்

Photo of julab jamun with ice cream by Bhavani Murugan at BetterButter
139
6
0.0(0)
0

குலாப் ஜாமூன் வித் ஐஸ் கிரீம்

Mar-06-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமூன் வித் ஐஸ் கிரீம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்டி பார்ட்டிஸ்
 • தமிழ்நாடு
 • ப்லெண்டிங்
 • ஃபிரையிங்
 • டெஸர்ட்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. குலாப் ஜாமூன் :
 2. மைதா-1கப்
 3. கோவா-1/2கப்
 4. பன்னீர் - 1கப்
 5. வெண்ணிலா ஐஸ் கிரீம் -
 6. விப்டு க்ரீம்--2கப்
 7. மில்க் மேய்ட் - 4மேஜை கரண்டி
 8. சர்க்கரை - 2மேஜை கரண்டி
 9. வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட்

வழிமுறைகள்

 1. குலாப் ஜாமூன்க்கு கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
 2. பிறகு உருண்டைகள் பிடித்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
 3. ஐஸ் கிரீம் ::
 4. முதலில் விப்டு கீரிமை அடித்து கொள்ளவும். பிறகு கண்டண்ஸ்டு மில்க் சேர்த்து அடித்து பிறகு வெண்ணிலா எக்ஸ்டரக்ட் சேர்த்து அடித்து ப்ரிட்ஜில் - 6மணி நேரம் வைக்கவும்
 5. ஐஸ் கிரீம் ரெடி
 6. இரண்டயும் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்