வீடு / சமையல் குறிப்பு / வெண்ணெய் தேநீர்

Photo of Butter Tea by Ramya Kannan at BetterButter
67
6
0.0(0)
0

வெண்ணெய் தேநீர்

Mar-06-2018
Ramya Kannan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண்ணெய் தேநீர் செய்முறை பற்றி

How to make delicious butter Tea??

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஹிமாச்சல
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  2. நாட்டு சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
  3. பால் - 100 மில்லி
  4. தண்ணீர் - 100 மில்லி
  5. தேயிலை தூள் - 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் 1 கப் பால், 1 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்
  2. அதில் 1/2 டீஸ்பூன் டீ பொடி,1/2 டீஸ்பூன் நாட்டு சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தவும்.
  3. சுவையான வெண்ணெய் தேநீர் தயார்.
  4. இது மூளை நரம்புகளுக்கு புத்துணர்வு தரக்கூடிய அருமையான பானம். மலை ஏற்றம் (trekking) செல்பவர்களுக்கு மிகவும் நல்லது
  5. இந்த தேநீர் குடித்த பின் 4 முதல் 5 மணி நேரம் பசி எடுக்காது
  6. உடல் எடை குறைக்க இந்த தேநீர் மிகவும் உதவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்