கற்பூரவல்லி பஜ்ஜி | Ajwain leaf fritters in Tamil

எழுதியவர் Sushreeta Supkar  |  17th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Ajwain leaf fritters by Sushreeta Supkar at BetterButter
கற்பூரவல்லி பஜ்ஜிSushreeta Supkar
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

40

0

கற்பூரவல்லி பஜ்ஜி recipe

கற்பூரவல்லி பஜ்ஜி தேவையான பொருட்கள் ( Ingredients to make Ajwain leaf fritters in Tamil )

  • பொறிப்பதற்கு எண்ணெய்
  • மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய்த் தூள் 1/2 தேக்கரண்டி
  • சுவைக்கேற்ற உப்பு
  • கடலை மாவு - 4 தேக்கரண்டி
  • கற்பூரவல்லி இலைகள் - 5

கற்பூரவல்லி பஜ்ஜி செய்வது எப்படி | How to make Ajwain leaf fritters in Tamil

  1. கற்பூரவல்லி இலைகளைக் கழுவி நன்றாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. உப்பு, மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய்த் தூள், கடலைமாவு சேர்க்கவும். (குறிப்பு: தண்ணீர் சேர்க்கவேண்டாம்)
  3. மாவாகும்வரை தொடர்ந்து பிசையவும்.
  4. மாவை சிறுசிறு எலுமிச்சை உருண்டைகளாகப் பிடித்து தட்டிக்கொள்க.
  5. நடுத்தரத் தீயில் பொன்னிறமாகும்வரை பொறிக்கவும்.
  6. கற்பூரவல்லி இலை பஜ்ஜி சாதம் அல்லது சிற்றுண்டிகளோடு பரிமாறப்படலாம்.

Reviews for Ajwain leaf fritters in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.