வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் ஸ்டப்டு தோசை

Photo of paneer stuffed dosa by Bhavani Murugan at BetterButter
565
5
0.0(0)
0

பன்னீர் ஸ்டப்டு தோசை

Mar-06-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் ஸ்டப்டு தோசை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு - 1கப்
  2. வெங்காயம் - 1
  3. பன்னீர் - 15துண்டுகள்
  4. மிளகாய் வத்தல் பொடி
  5. உப்பு

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதனுடன் உப்பு மிளகாய் வத்தல் பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு அதனுடன் பன்னீரை சேர்த்து தோசைக்குள் ஸ்டப் செய்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்