Photo of Moorkuzh by   at BetterButter
321
6
0.0(0)
0

மோர் கூழ்

Mar-06-2018
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மோர் கூழ் செய்முறை பற்றி

சுவையான இந்த மோர் கூழ் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. லேசாகப் புளித்த தயிர் அரை கப்
  2. மாவு பச்சரிசி அரை கப்
  3. பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
  4. மோர் மிளகாய் 4
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. கடுகு கால் டீஸ்பூன்
  7. தண்ணீர் இரண்டரை கப்
  8. நல்லெண்ணெய் தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசியைக் கழுவி , தயிர்ல் அரை மணி நேரம் ஊற விடவும்.
  2. அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும் .
  3. பிறகு தண்ணீர் உப்பு சேர்த்து கரைக்கவும்.
  4. அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு பெருங்காயத்தூள் மிளகாய் கறிவேப்பிலை தாளித்து.
  5. பிறகு கரைத்து மாவுடன் சேர்த்து. கிளறவும்.மாவு நன்கு வெந்து சுருண்டு வரும் போது இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்