வீடு / சமையல் குறிப்பு / பூண்டு கஞ்சி

Photo of Garlic sweet porridge by Bhavani Murugan at BetterButter
603
5
0.0(0)
0

பூண்டு கஞ்சி

Mar-06-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூண்டு கஞ்சி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பூண்டு - 1கப்
  2. பால்-2கப்
  3. வெல்லம் - 1/2கப்

வழிமுறைகள்

  1. பூண்டை பாலில் வேக விடவும்
  2. பூண்டு வெந்ததும் அதை மசித்து அதனுடன் வெல்லப் பாகு சேர்த்து கிளறவும் பிறகு இறக்கவும்
  3. பரிமாரும் போது பால் சேர்த்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்