பால்கோவா | Milk kova in Tamil

எழுதியவர் Rabia Hamnah  |  7th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Milk kova recipe in Tamil,பால்கோவா, Rabia Hamnah
பால்கோவாRabia Hamnah
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1

0

பால்கோவா recipe

பால்கோவா தேவையான பொருட்கள் ( Ingredients to make Milk kova in Tamil )

 • பால்-1 லிட்டர்
 • உப்பு-1/4 ஸ்பூன்
 • சீனி- தேலைக்கு
 • நெய்- 2 டேபிள் ஸ்பூன்

பால்கோவா செய்வது எப்படி | How to make Milk kova in Tamil

 1. பாலை நன்றாக காய்ச்சவும். நன்கு பொங்கி வரும் பொழுது உப்பை சேர்க்கவும்.
 2. உப்பு சேர்ப்பதால் பால் திரன்டு வரும்.
 3. கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
 4. கால் பதம் பால் குறைந்ததும் சீனி சேர்த்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
 5. பால் நன்கு வற்றி லேசான மஞ்சள் நிறத்தில் பால்கோவா பதம் வரும் சமையம் நெய் சேர்த்து கிளறி இறக்கி பவுலில் வைக்கவும். சுவையான பால்கோவா தயார்.

Reviews for Milk kova in tamil (0)