வீடு / சமையல் குறிப்பு / மாம்பழம் ஐஸ் கிரீம்

Photo of Mango ice cream by Bhavani Murugan at BetterButter
412
5
0.0(0)
0

மாம்பழம் ஐஸ் கிரீம்

Mar-07-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாம்பழம் ஐஸ் கிரீம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • விஸ்கிங்
  • ப்லெண்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஹெவி க்ரீம் - 1/2லிட்டர்
  2. மாம்பழம் - 4
  3. கண்டண்ஸ்டு மில்க்
  4. சர்க்கரை (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

வழிமுறைகள்

  1. க்ரீமை அரை மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்
  2. பிறகு நன்கு அடித்து கொள்ளவும்
  3. பிறகு அதனுடன் கண்டண்ஸ்டு மில்க் சேர்த்து அடித்து
  4. பிறகு மாம்பழத்தை நறுக்கிக் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. பிறகு அதனுடன் சேர்த்து கலந்து ப்ரிட்ஜில் 4 மணி நேரம் வைக்கவும்
  6. பிறகு பரிமாறவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்